மாவட்ட செய்திகள்
கணியூர் அமராவதி ஆற்றிற்கு அருகிலுள்ள விவசாய நிலங்கள் மற்றும் தோட்டங்களுக்கு செல்வதற்கு தார்சாலை அமைக்க விவசாயிகள் கோரிக்கை.
கணியூர் அமராவதி ஆற்றிற்கு அருகிலுள்ள விவசாய நிலங்கள் மற்றும் தோட்டங்களுக்கு செல்வதற்கு தார்சாலை அமைக்க விவசாயிகள் அதிகமாக உள்ள இப்பகுதியில் தேங்காய்களை சக்கர வாகனங்களை தவிர வேறு வாகனங்கள் விவசாயிகள் சுலபமாக பொருட்களை எடுத்துச் செல்வதற்கு தார் சாலை அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.
கோரிக்கை வைக்கின்றனர் தென்னை சாகுபடி
நெடுந்தூரம் ஆட்களைக் கொண்டு சுமந்து
செல்லப்படுகிறது தற்பொழுது உள்ள பாதையில் இரு
செல்ல முடியாத நிலையில் உள்ளது எனவேவிவசாயிகள் சுலபமாக பொருட்களை எடுத்துச் செல்வதற்கு தார் சாலை அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES திருப்பூர்