மாவட்ட செய்திகள்
ஆத்தூர் ஒன்றிய பொது நிதியில் இருந்து 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தானிய களம் அமைக்கும் பணிக்கு டாக்டர் வே. செழியன் தலைமையில் பூமி பூஜை.
ஆத்தூர் பைத்தூர் புதூர் கிராமத்தில்
ஒன்றிய பொது நிதியில் இருந்து 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தானிய களம் அமைக்கும் பணிக்கு திமுக ஒன்றிய கழக செயலாளர் டாக்டர் வே. செழியன் தலைமையில்பூமி பூஜை போடப்பட்டது. இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மீனா வெற்றிவேல், ஒன்றிய ஊராட்சி குழு உறுப்பினர் பரமேஸ்வரி வீராசாமி, ஒன்றிய கழக பொருளாளர் பைத்தூர் ரவி, உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் கிளைக் கழக பொறுப்பாள ர்கள் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES சேலம்