BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு உட்பட்ட 11 ஊராட்சிகளிலும் சிறுவர் சிறுமியர் பூங்காக்கள் நடைமுறையில் உள்ளன.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு உட்பட்ட 11 ஊராட்சிகளிலும் சிறுவர் சிறுமியர் பூங்காக்கள் நடைமுறையில் உள்ளன.

இந்நிலையில் மடத்துக்குளம் வட்டாரப் பகுதியில் உள்ள பல்வேறு கிராம பகுதியில் சிறுவர் சிறுமியர் பூங்காக்கள் தற்போது மிகவும் பழுதடைந்து, சிறுவர்கள் விளையாடுவதற்கு ஏற்றதாக இல்லாமல், பயனற்றுக் கிடக்கின்றன.

பல லட்சம் செலவில் கிராமப்பகுதியில்

சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட விளையாட்டு பூங்காக்களை, சீரமைத்து கொடுத்தால் கோடைகாலத்தில் சிறுவர் சிறுமியர்கள் விளையாடுவதற்கு ஏற்றதாக அமையும் என பெற்றோர்கள் கருத்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )