BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

இன்று உள்ளூர் விடுமுறை கலெக்டர் அறிவிப்பு !

காரைக்கால் மாவட்டம் கைலாசநாதர் கோயிலில் தேரோட்டம் நடை பெறுவதால் இன்று காரைக்கால் முழுவதும் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இந்த மாதம் கோயில் திருவிழாக்கள் அதிக அளவில் நடைபெறுவதால் பல மாவட்டங்களுக்கும் இந்த மாதம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மார்ச் 18ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக நடைபெறும் இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

இன்று காரைக்கால் பகுதியில் மட்டும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )