BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் சார்பாக நெல்லில் தரமான விதைகளை பிரித்தெடுப்பதற்கான விதை தேர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் சார்பாக நெல்லில் தரமான விதைகளை பிரித்தெடுப்பதற்கான விதை தேர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், பெரியகண்டியங்குப்பம் விவசாயிகளுக்கு பெரம்பலூரில் உள்ள தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள், விருத்தாசலம் வேளாண்மை உதவி இயக்குநர் வி.விஜயகுமார், ஆலோசனையின் கீழ் 9 பேர் கொண்ட குழு சகாதேவன், முகேஷ் குமார், மோகனகிருஷ்ணன், சாய்ராம், ரவிசங்கர், ராஜன், பிரபாகர், பார்த்திபன், நவீன ராஜ் ஆகியோர் ஊரக வேளாண் பயிற்சி அனுபவத்தின் ஒரு பகுதியாக “நெல்லில் தரமான விதைகளை பிரித்தெடுப்பதற்கான விதை தேர்வு” செய்முறை விளக்கம் அளித்தனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )