மாவட்ட செய்திகள்
இராமநாதபுரம் முதுகுளத்தூர் வெங்கலகுறிச்சி பள்ளி மேலாண்மை குழு அமைத்தல் மற்றும் விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி.
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியம் வெங்கலகுறிச்சி ஊராட்சி
வெங்கலகுறிச் சிகிராமத்தில் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித் துறை சார்பில் பள்ளி மேலாண்மை குழு அமைத்தல் மற்றும் விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் திரு.S.D.செந்தில்குமார் தலைமையில் துவக்க பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி: இரா. ஆலிஸ் முன்னிலையில் நடைபெற்றது
இதில் பள்ளி வளர்ச்சி மற்றும் மாணவ மாணவர்களின் கல்வி தரம்குறித்து எடுத்துரைக்கபட்டது இதில் கிராம பெரியோர்கள் பெண்கள் மற்றும் கிராமிய கலை குழு விழிப்புணர்வு மக்களிடம் கொண்டு செல்லபட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized