மாவட்ட செய்திகள்
ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் கிராமத்தில் பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு பிரச்சாரம்.
ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் கிராமத்தில் பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு பிரச்சாரம்.பவர் டிரஸ்ட் நிறுவன இயக்குனர் ராமு, தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு மாவட்ட அமைப்பாளர் கவிதா, மற்றும் குழந்தைகளின் பெற்றோர் கலந்துகொண்டு குழந்தைகளின் வளர்ச்சிக்காக பள்ளி மேலாண்மை குழுவில் பங்கேற்போம்,நம் பள்ளி நம் பெருமை என்ற முழக்கத்தோடு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES சேலம்