மாவட்ட செய்திகள்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கே.எம் மருத்துவமனை மற்றும் பெங்களூர் என்.யூ மருத்துவமனை ஆகியோர் இணைந்து கே.எம் – என்.யூ என்ற பேரில் பல் நோக்கு மருத்துவமனை 4வது கிளை திறப்பு.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கே.எம் மருத்துவமனை மற்றும் பெங்களூர் என்.யூ மருத்துவமனை ஆகியோர் இணைந்து கே.எம் – என்.யூ என்ற பேரில் பல் நோக்கு மருத்துவமனை 4வது கிளை திறப்பு.
விழாவில் கேரளாவை சேர்ந்த மகப்பேறு மருத்துவர் கிரேசி சண்ணிகிண்டோ கலந்து கொண்டு மருத்துவமனையை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். ஆம்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மருத்துவமனை நிர்வாக இணை இயக்குநர் டாக்டர் பிரசன்னா , இயக்குநர் டாக்டர் காந்திராஜ் , தொழிலதிபர்கள் ஏ. பி மனோகர் , ராஜீவன் வெங்கடேஷ் ,லயன்ஸ் சங்க தலைவர் ஓம்சக்தி பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES திருப்பத்தூர்