மாவட்ட செய்திகள்
திருப்பூர் மாவட்டம் தமிழக பள்ளிக்கல்வித்துறை, 37 ஆயிரத்து 393 அரசு பள்ளிகளில், பள்ளி மேலாண்மைக்குழு (எஸ். எம். சி) கூட்டம்.

திருப்பூர் மாவட்டம் தமிழக பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில், முதல் முறையாக,
ஒரே நாளில் 37 ஆயிரத்து 393 அரசு பள்ளிகளில், பள்ளி மேலாண்மைக்குழு (எஸ். எம். சி), பள்ளி மேலாண்மை குழு கூட்டம் இன்று தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற உள்ளது. இதற்காக 53 லட்சம் பெற்றோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து பள்ளி மடத்துக்குளம் வட்டார
பகுதியில் உள்ள காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில், தலைமையாசிரியர் சௌந்தரராஜன் தலைமையில், மேலாண்மைக்குழு மற்றும் மறு கட்டமைப்பிற்கான பெற்றோர்கள் கூட்டம் நடைபெறுவதற்க்கான பணிகள் நடைபெற்று முடிந்து ஆசிரியர்கள் அனைவரும் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES திருப்பூர்
