மாவட்ட செய்திகள்
குரங்கணி வனப்பகுதி பெரியாற்று கோம்பை என்னுமிடத்தில் காட்டு மாடு முட்டி கணவன்-மனைவி இருவர் படுகாயம்.

குரங்கணி வனப்பகுதி பெரியாற்று கோம்பை என்னுமிடத்தில் காட்டு மாடு முட்டி கணவன்-மனைவி இருவர் படுகாயம்
தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் அமைந்துள்ள பெரியாற்று கோம்பை என்னுமிடத்தில் தோட்ட வேலை செய்து கொண்டிருந்த போடியை சேர்ந்த கணவன் மனைவியான வேல்முருகன் தனலட்சுமி ஆகிய இருவரையும் காட்டு மாடு முட்டியதில் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இதுகுறித்து வனத்துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES தேனி
