மாவட்ட செய்திகள்
தூத்துக்குடி மாவட்டம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையும் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டமும் இணைந்து நடத்திய பனை ஏறும் கருவி செயல் விளக்கத்தைப் பார்வையிட்டார்.


இன்று (20/03/2022), தூத்துக்குடி மாவட்டம் – அந்தோனியார்புரம், பனை பொருட்கள் தயாரிக்கப் பனை மரம் ஏறும் மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையும் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டமும் இணைந்து நடத்திய பனை ஏறும் கருவி செயல் விளக்கத்தைப் பார்வையிட்டார்.

திமுக நாடாளுமன்ற குழு துணைதலைவரும் மகளிரணி செயலாளருமான கனிமொழி கருணாநிதி எம்.பி, அவர்கள் அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்கள்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES தூத்துக்குடி
