மாவட்ட செய்திகள்
பள்ளி மேலாண்மை குழு கூட்டம் உடுமலையை அடுத்துள்ள பூலாங் கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்.
பள்ளி மேலாண்மை குழு கூட்டம் உடுமலையை அடுத்துள்ள பூலாங் கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது பள்ளி தலைமை ஆசிரியை எம் கண்ணகி தலைமை தாங்கினார் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் செ சரவணன் வரவேற்புரையாற்றினார்.
பள்ளி மேலாண்மை பள்ளி கட்டமைப்பு பள்ளி அமைப்பின் நோக்கம் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்புகள் பற்றிய கருத்து மாணவர் மேம்பாட்டிற்கு பள்ளியில் உள்ள வசதிகள் போன்றவை குறித்து முதுகலை ஆசிரியர்கள் எம் ரத்தினசாமி என் ஜகநாத ஆழ்வார் சாமி தீ தேவிகா முதலியோர் சிறப்புரையாற்றினர் அந்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் பால துறை உதவித் தலைவர் வெங்கடபதி முதலியோர் கலந்து கொண்டனர் பி ஆர் டி ஜன்னத் மற்றும் கல்வி ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் முதலியோர் கலந்து கொண்டனர் நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர் தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர் உடற்கல்வி இயக்குனர் முரளி நன்றி கூறினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.