BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கிரானைட் கல் கடத்த முயன்ற 3 பேர் கைது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கிரானைட் கல் கடத்த முயன்ற 3 பேர் கைது மேலும் ஒருவர் தப்பியோட்டம்
கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி கிரேன் பறிமுதல்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வீரப்பன்கொல்லை பகுதியில் விவசாயி குமார் என்பவர் கிரானைட் கல் கடத்துவதாக திருவண்ணாமலை கோட்டாட்சியருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் விரைந்து வந்த கோட்டாட்சியர் கிரானைட் கல் கடத்த முயன்ற குமார் கிரேன் ஆபரேட்டர் லோகேஷ் அவரது உதவியாளர் வீரப்பன் ஆகியோரை சுற்றிவளைத்து கைது செய்தனர் மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி ஆகியவையும் பறிமுதல் செய்தனர்.

தப்பியோடிய இடைத்தரகர் சம்பத் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மேலும் இது குறித்து செங்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )