BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருப்பூர் மாவட்ட கழக பொறுப்பாளர் இரா. ஜெயராமகிருஷ்ணன்ex. MLA  நகை கடன் பெற்றவர்களின் தள்ளுபடி ரசீது மற்றும் நகைகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி கணியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க திருப்பூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் இரா. ஜெயராமகிருஷ்ணன்ex. MLA அவர்கள் தலைமையில் நகை கடன் பெற்றவர்களின் தள்ளுபடி ரசீது மற்றும் நகைகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் முபாரக் அலி மடத்துக்குளம் ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் ராமசாமி, ஈஸ்வரசாமி, சாகுல் அமீது பேரூர் கழக பொறுப்பாளர் பாலசுப்பிரமணி ஒன்றிய குழு தலைவர் காவ்யா ஐயப்பன் மற்றும் மாவட்ட ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )