மாவட்ட செய்திகள்
அரசிதழில் நரி குறவர் என்று குறிப்பிட்டுள்ளதை நீக்கக்கோரி தேனி கலெக்டர் அலுவலகம் முன்பாக கண்களை கட்டி ஆர்ப்பாட்டம்.

அரசிதழில் நரி குறவர் என்று குறிப்பிட்டுள்ளதை நீக்கக்கோரி தேனி கலெக்டர் அலுவலகம் முன்பாக கண்களை கட்டி ஆர்ப்பாட்டம்.

சமீபத்தில் பிரதமருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், வடமாநிலத்தவரான நக்கலோ (நரிக்கார) சமூகத்தை நரிகுறவர் என்ற பெயரில் பழங்குடி பட்டியலில் இணைத்திட பரிந்துரை செய்திருந்தார்.

அரசிதழில் தவறாக நரி குறவர் என்று குறிப்பிட்டுள்ளதை நீக்கிவிட்டு நரிக்காரர் அல்லது குருவிக்காரர் என சாதி பட்டியளில் அழைக்கப்பட வேண்டும் என்றும், தமிழர் தாய்குடி இனமான குறவர் மக்களின் பெயரையும், வரலாரையும் அழிக்காமல் பாதுகாத்திட வேண்டும் என்று நக்கலை என்ற நரிக்காறர் என அழைக்கப்படும் உண்மேயான சாதி பெயர் கொண்ட மக்களை அரசிதமிழ் தவறாக நரி+குறவர் என்று குபேந்திரன் (மாநில மாணவரணி செயலாளர்) தலைமையில் கண்களை கட்டிக்கொண்டு கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
