மாவட்ட செய்திகள்
ஈரோடு பவானி கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் தகுதியான 436 பயனாளிகளுக்கு 1 கோடியே 70 லட்சத்தி 73 ஆயிரத்தி 346 ரூபாய் மதிப்பிலான தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகள் வழங்கும் விழா.

ஈரோடு மாவட்டம் பவானி கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் தகுதியான 436 பயனாளிகளுக்கு 1 கோடியே 70 லட்சத்தி 73 ஆயிரத்தி 346 ரூபாய் மதிப்பிலான தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகள் வழங்கும் விழா நடைபெற்றது. பவானி நகர திமுக செயலாளர் ப.சீ. நாகராசன் தலைமை வகித்தார். ஒன்றிய பொறுப்பாளர் மகேந்திரன், வங்கி தலைவர் சித்தையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர்களான சுப்பிரமணி, பாரதி, சந்தோஷ்குமார் உட்பட திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized
