மாவட்ட செய்திகள்
உதவி ஆய்வாளரை மிரட்டிய நபர் எஸ்கேப்: வலைவீசும் போலீஸ்.
“அரை மணி நேரத்தில் ஆளையே தீர்த்துக்கட்டி விடுவேன்” என்று காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை அலைபேசியில் மிரட்டியவர், தற்போது போலீஸாரின் தேடுதல் வேட்டைக்கு அஞ்சி கண்காணாத இடத்துக்கு ஓடி ஒளிந்திருக்கிறார்.
CATEGORIES மயிலாடுதுறை


