மாவட்ட செய்திகள்
அந்தியூர் பகுதியில் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் தங்கி விவசாயிகளுக்கு விவசாயம் சம்பந்தமான செய்முறை விளக்கங்களை செய்து காட்டி வரும் ஜே கே கே முனிராஜா வேளாண் கல்லூரி மாணவிகள்.


அந்தியூர் பகுதியில் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் தங்கி விவசாயிகளுக்கு விவசாயம் சம்பந்தமான செய்முறை விளக்கங்களை செய்து காட்டி வரும் ஜே கே கே முனிராஜா வேளாண் கல்லூரி மாணவிகள் அனுஷியா.தீபிகா. தர்ஷினி. கௌசல்யா. மீனாட்சி. நதிஷா தேவி. சரோஜினி. சௌமியா. சொளந்தர்யா செல்லிகா. பவித்ரா. ஆகியோர் இன்று மார்ச் 21உலக வனதினத்தை முன்னிட்டு கெட்டிசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் விவசாயிகளுக்கு மா. நெல்லி. சப்போட்டா.கொய்யா. ஆகிய மரக்கன்றுகளை இலவசமாக வழங்கினார்கள்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized
