மாவட்ட செய்திகள்
கோவை டாடா பாத் பகுதியில் மாநிலம் தழுவிய மாவட்டத் தலைநகர் தர்ணா போராட்டம்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கோவை டாடா பாத் பகுதியில் மாநிலம் தழுவிய மாவட்டத் தலைநகர் தர்ணா போராட்டம் நடைபெற்றது. தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தபடி முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் மீது கடந்த ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையை ரத்து செய்தல் உள்ளிட்ட வளர்ச்சித் துறை அலுவலர்களின் நியாயமான 9 அம்ச கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES கோவை
