மாவட்ட செய்திகள்
தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆயுர்வேத டாக்டர்களின் சிறப்புக் கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆயுர்வேத டாக்டர்களின் சிறப்புக் கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது
தனியார் திருமண மண்டபத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயுர்வேத டாக்டர்களின்சிறப்பு கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது இதில் தேனில் உள்ள 15 டாக்டர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர் . இதில் இந்த மருத்துவர்கள் மருத்துவர்கள் வறுமையின் பிடியில் உள்ளதாகவும் ஏழை எளியவர்களின் நோய்களை குணப்படுத்த அரிய சேவை செய்து வருவதாகவும் இதனால் தமிழ்நாடு கிளினிகல் ரெகுலேஷன் ரூல்ஸ் 2018 இதில் தாங்கள் 5000 ரூபாய் கட்டி பதிவு செய்வதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் வாரிய சான்று தீயணைப்பு சான்று மாசுக்கட்டுப்பாடு சான்று உள்ளிட்டவை எங்களால் பெற இயலாது இவற்றை ஏற்று இந்திய முறை ஹோமியோபதி மருத்துவர்களுக்கு .சலுகை அளித்து ஆணை வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
