மாவட்ட செய்திகள்
ஆத்தூர் புது பாலம் அருகே மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி கடத்தூர் போலீசார் விசாரணை
கடத்தூர் பிப்ரவரி 14.
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த ஆத்தூர் புதுபலம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் வேடியப்பன் வயது 45 இவருக்கு திருமணமாகி சுகுணா என்ற மனைவியும் 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு கிருஷ்ணன் என்பது விவசாய கிணற்றின் அருகே மது போதையில் இருந்த வேடியப்பன் அவரது கிணற்றில் தவறி விழுந்து இறந்துள்ளார் இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் பெயரில் விரைந்து வந்த தீயணைப்பு போலீசார் வேடியப்பன் உடலை கயிறு மூலம் மேலே எடுத்தனர்.
பின்பு உடல் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்த கடத்தூர் போலீசார் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்,
CATEGORIES தர்மபுரி