BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

மார்ச் 23ந் தேதி மாவீரன் பகத்சிங், ராஜகுரு, சுகுதேவ் நினைவு நாள்.

மார்ச் 23ந் தேதி மாவீரன் பகத்சிங், ராஜகுரு, சுகுதேவ் நினைவு நாள் முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று காலை 10.மணியளவில் கீழத்தூவல் கிளையின் சார்பில் கொடியேற்றுதல் நடைபெற்றது தலைமை . தோழர்.V.முருகன்
CPM தாலூக செயலாளர் பங்கேற்ப்பாளர்கள்
.V. காசிநாத துரை.CPM மாவட்ட செயலாளர் .CPM

மாவட்ட குழு தோழர். K.கணேசன் தூவல் கிளை செயலாளர்

தோழர்.அங்கு தன். தாலூகா குழு

தோழர்.S முனியசாமி.முதுகுளத்தூர் கிளை செயலாளர்

தோழர்.S. முனியசாமி

மற்றும் செம்பொன்குடி கிளை செயலாளர் தோழர்.சந்திரன்
மற்றும் கிளை தோழர்கள் பங்கேற்றனர்.

பெரிய இலை கிளையின் சார்பில் தாலுகாகுழு

தோழர். சண்முகையா
தலைமையில்

தோழர்.S.Kகண்ணுச்சாமி கொடியேற்றினார். மற்றும் காந்தி நகர் கிளையின் சார்பில் தோழர் K அரியராசு கொடியேற்றினார்.மற்றும் தோழர்கள் திரலாக பங்கேற்றேற்றார்கள்.
இந்திய சுதந்திரத்திற்கு போராடிய தோழர்களை.. ஆங்கிலேயர் தூக்கிலிடப்பட்ட தினம்… அத்தகைய தியாகிகளின் நினைவைப்போற்றுவோம்!!

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )