மாவட்ட செய்திகள்
மின்சாரம் தாக்கி தற்காலிக ஊழியர் பலி.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே கூட நாணல் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இதனால் மின்மாற்றி புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்காலிக ஊழியர் கூத்தூர் ஊரை சேர்ந்த கலையரசன் வயது 30 என்பவர் அதிகாரிகள் அலட்சியத்தால் பழைய மின்மாற்றியில் மின்சாரம் இருந்து உள்ளது தெரியாமல் மேலே ஏறி உள்ளார். மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES தஞ்சாவூர்
