மாவட்ட செய்திகள்
தஞ்சை முனியாண்டவர் காலனி பகுதியில் நிறுத்தியிருந்த தனது ஸ்கூட்டியை மர்மநபர்கள் திருடிச் சென்று விட்டனர் என்று ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
தஞ்சை முனியாண்டவர் காலனி பகுதியில் நிறுத்தியிருந்த தனது ஸ்கூட்டியை மர்மநபர்கள் திருடிச் சென்று விட்டனர் என்று ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
தஞ்சை ஞானம் நகரை சேர்ந்த சமித்ரராவ் என்பவரின் மகன் வெங்கடேசன் (50). சம்பவத்தன்று இவர் முனியாண்டவர் காலனி பகுதியில் தனது ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு சென்றார்.
திரும்பி வந்து பார்த்தபோது ஸ்கூட்டி காணாமல் அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து தெற்கு போலீசில் வெங்கடேசன் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES தஞ்சாவூர்