BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

பள்ளிகொண்டா காவல்துறையினர் வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது சுமார் 25-க்கும் மேற்பட்ட மூட்டைகள் கடத்திவரப்பட்ட குட்கா போதைப் பொருட்கள் பஸ்வுர்ராஜ் என்கின்ற நபரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

                                                                                                                                   பெங்களூர் பகுதியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த டாட்டா ஏசி வாகனம்

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது எதிரே வந்த டாட்டா ஏசி வாகனத்தை சோதனையிட்ட போது குட்கா போதைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது சுமார் 25-க்கும் மேற்பட்ட மூட்டைகள் கடத்திவரப்பட்ட குட்கா போதைப் பொருட்கள்.

சென்னை பகுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட குட்கா போதைப் பொருட்கள் பஸ்வுர்ராஜ் என்கின்ற நபரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூர் அடுத்த அத்திப்பள்ளி பகுதியிலிருந்து சென்னை பகுதியில் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே காவல்துறையினர் பறிமுதல்.

பள்ளிகொண்டா காவல்துறையினர் வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது டாட்டா ஏசி வாகனத்தில் பெங்களூர் பகுதியில் இருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த வாகனத்தை சோதனையிட்ட போது அரசால் தடை செய்யப்பட்ட ஹாண்ஸ் பான்பராக் உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்கள் சென்னையில் உள்ள பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது உடனடியாக டாட்டா ஏசி வாகனத்தையும் மற்றும் 25 திற்கும் மேற்பட்ட மூட்டைகளில் கொண்டுவரப்பட்ட குட்கா போதைப் பொருட்களை பள்ளிகொண்டா காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்து பள்ளிகொண்டா காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )