மாவட்ட செய்திகள்
தேனி மாவட்டம் போடி நகராட்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வார்டு வாரியாக சின்னங்கள் பொருத்தும் பணி.
தேனி மாவட்டம் போடி நகராட்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வார்டு வாரியாக சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.
இதில் வேட்பாளர்கள் கலந்து கொண்டு தங்கள் சின்னங்களை பார்வையிட்டு வாக்குப்பதிவு எந்திரங்களை சரி பார்த்துக் கொண்டனர்.
பின் வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைத்து அந்தந்த வார்டு பகுதிகளுக்கு கொண்டு கொண்டு செல்ல தயார் நிலையில் வைத்துள்ளனர்.
CATEGORIES தேனி