மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறை நகர்புற வேலைவாய்ப்பு திட்ட விழா மற்றும் மக்கள் நலத்திட்ட வழங்கும் விழா.

மயிலாடுதுறை மாவட்டம், தமிழ்நாடு நகர்புற வேலைவாய்ப்பு திட்ட விழா மற்றும் மக்கள் நலத்திட்ட வழங்கும் விழா மாண்புமிகு அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதான் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் லலிதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம் முருகன், சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
