BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

மண்ணில் புதைந்த இருவர் உயிருடன் மீட்பு !


நாமக்கல் மாவட்டம் அருகே நல்லிபாளையத்தில் புதிய வீடு கட்டுவதற்காக வேலைகள் தொடங்கப்பட்டன முதலில் அஸ்திவாரம் தோண்டப்பட்டது.

அஸ்திவாரம் தோண்டிய மண் சரிந்து விழுந்ததில் அங்கிருந்த இரண்டு பேர் மண்ணில் புதைந்துள்ளனர் உடனடியாக அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர்.

உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் உடன் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு இருவரையும் பத்திரமாக மீட்டனர்.

மேலும் மீட்கப்பட்ட இருவரையும் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் மேலும் அப்பகுதியில் இதனால் மண் சரிந்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )