BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான நீச்சல் போட்டி 400 மாணவர்கள் பங்கேற்பு.

தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்க நீச்சல்குளத்தில் தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், நாகை உள்ளிட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவர்கள் 400 பேர் பங்கேற்ற நீச்சல் போட்டியை மாவட்ட கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா துவக்கிவைத்தார்

8 வயது முதல் 17 வயது வரையிலான மாணவர்கள் பங்கேற்றனர்.

50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர் தூரத்திற்க்கான ப்ரீஸ்டைல், பேக் ஸ்ட்ரோக், ப்ரீஸ்ட் ஸ்ட்ரோக், பட்டர்பிளை பிரிவுகளில் நீச்சல் போட்டிகள் நடைபெற்றன

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை மற்றும் தஞ்சை மாவட்ட நீச்சல கழகத்தின் சார்பில் பரிசுகள் சுழல் கோப்பைகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )