மாவட்ட செய்திகள்
உடுமலை நகர மன்ற துணைத் தலைவாரக கலைராஜன் ஓரு மனதாக தேர்வு.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர மன்ற துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் உடுமலை நகராட்சி அலுவலகத்தில் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் 32 வது வார்டில் போட்டியிட்ட வெற்றி பெற்று கலைராஜன் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யபடாத காரணத்தால் ஒருமனதாக நகராட்சி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நகராட்சி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கலைராஜனுக்குவருவாய் கோட்டாட்சியர் குமரேசன் சான்றிதழ் வழங்கினர். மற்றும் நகராட்சி தலைவர் நகரமன்ற உறுப்பினர்கள் கலைராஜனுக்கு உடுமலை நகர் மன்ற தலைவர் மத்தீன் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
