மாவட்ட செய்திகள்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியம் வெங்கலக்குறிச்சி கிராமத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மாணவர்கள் சார்பில் சிறப்புமுகாம்.

ஒன்றியம் வெங்கலக்குறிச்சி கிராமத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மாணவர்கள் சார்பில் சிறப்புமுகாம் நடந்தது. ஒன்றிய தலைவர் தர்மர், டிஎஸ்பி சின்னகண்ணு, கல்லூரி முதல்வர் மீனாட்சி தலைமை வகித்தனர் .ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி ராஜசேகர், தலைமையாசிரியர்கள் ஆலீஸ்,சேதுராமு, முன்னாள் ஆசிரியர் துரைப்பாண்டியன் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் நிர்மல் குமார் அனைவரையும் வரவேற்றார்.முகாமில் பேராசிரியர்கள்,மாணவர்கள், கிராமமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
