மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி அருகே கள் இறக்குவதற்கு காவல்துறைக்கு மாமூல் வழங்குவதாக ஒருவர் கூறும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கொப்பம்பட்டி பகுதிகளில் அதிக அளவில் பனை மரம் உள்ளது அப்பகுதியில் கள் இறக்குவதற்கு கொப்பம்பட்டி காவல்துறையினருக்கு மாமுல் வழங்குவதாக கூறுகிறார் கள் இறக்கும் ஒருவர் கூறுகிறார் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES தூத்துக்குடி
