BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கடலூர் நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் மேற்கொள்ளும் அவலம். கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்த மாணவர்கள் கோரிக்கை.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றியுள்ள வண்ணாத்தூர் மற்றும் தருசு, மேமாத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமான பள்ளி மாணவர்கள் கல்வி பயில்கின்றனர், தினந்தோறும் வந்து செல்ல ஏதுவாக அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன போதுமான அளவுக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் மேற்கொள்ளும் அவலம். கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்த மாணவர்கள் கோரிக்கை.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )