BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதினத்திற்குச் சொந்தமான திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வர சுவாமி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம்.

மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதினத்திற்குச் சொந்தமான திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வர சுவாமி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, தஞ்சை சரக காவல் துறை துணைத் தலைவர் கயல்விழி, இந்து சமய அறநிலையத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர் தேச மங்கையர்கரசி, மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ் மற்றும் திரளான பக்தர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )