BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியம் வெங்கலக்குறிச்சி கிராமத்தில் முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில் மூன்றாம் நாள் சிறப்பு முகாம்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியம் வெங்கலக்குறிச்சி கிராமத்தில் முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில் மூன்றாம் நாள் சிறப்பு முகாம் நடந்தது. அப்போது கிராமத்தில் உள்ள பஸ் ஸ்டாண்ட் உட்பட பல்வேறு பகுதியில் மாணவர், மாணவிகள் சுத்தம் செய்தனர். பணியின் போது நாட்டுநல பணி திட்ட முகாம் திட்ட அலுவலர்கள் போரசியர் பா.நாகராஜ் மற்றும் ச.நிர்மல்குமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் S.D.செந்தில்குமார் .ஒன்றிய கவுன்சிலர் R.கலைச்செல்வி ராஜசேகர் மற்றும் மாணவர்கள் இருந்தனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )