மாவட்ட செய்திகள்
அந்தியூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பணி நிரந்தரம் செய் அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கை.
அந்தியூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பணி நிரந்தரம் செய் அங்கன்வாடி ஊழியர்களை அங்கன்வாடி உதவியாளர்களாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அந்தியூர் வட்டார அங்கன்வாடி ஊழியர் சங்க தலைவர் தமிழரசி செயலாளர் ஞானசுந்தரி தலைமையில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES முக்கியச் செய்திகள்