மாவட்ட செய்திகள்
12-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம்.
12-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தையேட்டி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கூட்டுறவு தொழிற்சங்க செயலாளர் சாதிக்அலி தலைமையில் CPI(M)ஒன்றிய செயலாளர் செந்தில் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சவுந்தரராஜன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.