மாவட்ட செய்திகள்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர்தபால் அலுவலகம் முன்பு பொதுவேலை நிறுத்தத்தை தொழிலாளர்கள், விவசாயிகள் சார்பாக பொதுத்துறையை பாதுகாக்க ஆர்ப்பாட்டம்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர்தபால் அலுவலகம் முன்பு பொதுவேலை நிறுத்தத்தை தொழிலாளர்கள், விவசாயிகள் சார்பாக பொதுத்துறையை பாதுகாக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.தலைமை: தோழர்.திருமலை(CITU)போக்குவரத்து பங்கேற்ற தோழர்கள்: தோழர்.K.கணேசன்(வி.தொ.ச)மாவட்ட செயலாளர் தோழர்.வி.முருகன்(CPM)தாலூகா செயலாளர் தோழர்.Pஅங்குதன்,தோழர்.S.குருசாமி(LIC),தோழர்.S.முனியசாமி(மாற்றுத்திறனாளிகள் சங்கம்),தோழர். சண்முகையா(தாலூகா குழு),தோழர்.J.முனியசாமி.தாலுகா குழு மற்றும் தோழர் திறளாக ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
