BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

உலக மகளிர் தின விழா, நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினருக்கு பாராட்டு விழா.

உலக மகளிர் தின விழா, நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினருக்கு பாராட்டு விழா

விடுதலை சிறுத்தைகள் கட்சி, மகளிர் விடுதலை இயக்கம் இணைந்து சென்னை மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட 31 வது வார்டில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர் சங்கீதா பாபுக்கு பாராட்டு விழா ஜெயந்தி ஏற்பாட்டில் புத்தகரத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு நற்சேனை தலைமை தாங்கினார்.

மல்லிகை அரசு, பொற்கொடி, காஞ்சனா, ரோஸ்லின் வேலாயுதம், எழில் அன்பரசு, இந்திரா, பாரதி சரவணன், ஜெயமேரி, குட்டி வேளாங்கண்ணி, கஸ்தூரி, சுசிலாழ் செல்வி, அமுதாழ் ஜெயந்தி என்கிற சீதாஉதயகுமார் மற்றும் பெரும் திரளான மகளிர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )