மாவட்ட செய்திகள்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள துங்காவி ஊராட்சி பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நாட்டு நலப்பணி திட்ட முகாம்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள துங்காவி ஊராட்சி பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நாட்டு நலப்பணி திட்ட முகாம் மற்றும் பல்வேறு பொதுமக்கள் செயல்களுக்கான முகாம் ஜி. வி. ஜி. கல்லூரியின் மாணவிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொண்டு சேவையாற்றினார்.


எங்களது சேவைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி, பல்வேறு உதவிகள் வழங்கிய திருப்பூர் தெற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளர் இரா.
ஜெயராமகிருஷ்ணன் அவர்களுக்கும், துங்காவி சேதுபால் அவர்களுக்கும், சமூக ஆர்வலர் நவநீத ராஜா அவர்களுக்கும், மற்றும் துங்காவி ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் ஊராட்சி பொது மக்களுக்கும், கணியூர் காவல்துறை அதிகாரிகளுக்கும் கல்லூரியின் சார்பில்
நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
