மாவட்ட செய்திகள்
உடுமலை அருகே தீ விபத்து:

உடுமலை வட்டம் பொன்னேரி கிராமம் நடராஜ் என்பவர் தோட்டத்தில் சோளத்தட்டுகள் குவியலாக வைக்கப்பட்டு இருந்தது.


கடந்த இரண்டு நாட்களாக வெய்யில் கொளுத்தி வரும் நிலையில் சோளத்தட்டில் திடீரென தீப் பிடித்துக் கொண்டது. தகவல் கிடைத்ததும் உடுமலையில் இருந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
