BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் விக்டரி மஹாலில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 2020 மற்றும் 2021ம் ஆண்டிற்கான கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் விக்டரி மஹாலில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 2020 மற்றும் 2021ம் ஆண்டிற்கான கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா 23.03.2022 அன்று நடைபெறுகிறது.

இதில் தஞ்சாவூர் நகரம் மற்றும் தஞ்சாவூர்ஊரகம் வட்டாரங்களிலுள்ள சுமார் 300 கர்ப்பிணிகளுக்கு மங்கலப் பொருட்களான வளையல்,மங்கலநாண்,மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், ஆப்பிள் ,சாத்துக்குடி மாதுளை மற்றும் காப்பரிசி, கடலைமிட்டாய் வேப்பம் காப்பு ,பூமாலை ஆகியவை வழங்கப்படுகிறது இவற்றுடன் மதிய உணவாக எலுமிச்சை சாதம் ,தயிர் சாதம் ,புளி சாதம் ,சாம்பார் சாதம் சர்க்கரை பொங்கலும் புதினா துவையல், ஊறுகாய் ,சிப்ஸ், அரிசி வடகம் ஆகியவை வழங்கப்படுகிறது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )