மாவட்ட செய்திகள்
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நாகர்கோவில்- தாம்பரம் இடையே சிறப்பு ரயில்.

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தொடர் விடுமுறையால் சொந்த ஊருக்கு வரவும், மீண்டும் புறப்பட்டு செல்லவும் ஏதுவாக நாகர்கோவில்- தாம்பரம் இடையே சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.
CATEGORIES Uncategorized
