மாவட்ட செய்திகள்
தேனி மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா.

தேனி மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது.
தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற தாலிக்கு தங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின்கீழ் 2021-2022 ஆம் நிதியாண்டு பட்டம் மற்றும் பட்டயம் முடித்த 952 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000/- வீதம் ரூ.4,76,00,000 /- (ரூபாய் நான்கு கோடியே எழுபத்து ஆறு இலட்சம் மட்டும்) நிதியுதவியும், பத்தாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை முடித்த 1248 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000/- வீதம் ரூ.3,12,00,000/- (ரூபாய் மூன்று கோடியே பனிரெண்டு இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யட்டுள்ளது.

மேலும் ஒரு பயனாளிக்கு தலா 8 கிராம் தங்கம் வீதம் 2200 பெறப்பட்டுள்ளது. பயனாளிகளுக்கு 17,600 கிராம் தாலிக்கு தங்கமும்
அவற்றில் இதுவரை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பட்டம் மற்றும் பட்டயம் முடித்த 319 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000/- வீதம் ரூ.1,59,50,000 /- (ரூபாய் ஒரு கோடியே ஐம்பத்து ஒன்பது இலட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) நிதியுதவியும், பத்தாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை முடித்த 410 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000/- வீதம் ரூ.1,02,50,000/-(ரூபாய் ஒரு கோடியே இரண்டு இலட்சத்து 8 கிராம் தங்கம் வீதம் 729 பயனாளிகளுக்கு 5832 கிராம் தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.

ஐம்பதாயிரம் மட்டும்) ஒரு பயனாளிக்கு தலா பொடிலம் மற்றும்போடிநாயக்Çர் இன்று தேணி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த பட்டம் மற்றும் பட்டயம் முடித்த 433 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000/- வீதம் ரூ.2,16,50,000/ (ரூபாய் இரண்டு கோடியே பதினாறு இலட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) நிதியுதவியும், பத்தாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை முடித்த 544 பயனாளிகளுக்கு தலா ரூ .25,000/- வீதம் ரூ.1,36,00,000/-(ரூபாய் ஒரு கோடியே முப்பத்து ஆறு இலட்சம் மட்டும் பயனாளியின் வங்கிக் கணக்கில் மின்னணு தீர்வை (ECS) மூலம் வரவு வைக்கப்படவுள்ளது. மேலும் பயனாளிக்கு 8 கிராம் தங்கம் வீதம் 977 பயனாளிகளுக்கு 7816 கிராம் தாலிக்கு தங்கமும் வழங்கப்படவுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
