மாவட்ட செய்திகள்
சிலிண்டருக்கு செருப்பு மாலை.
சிலிண்டருக்கு செருப்பு மாலை: உடுமலை ஒன்றியத்தில் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது சிலிண்டருக்கு செருப்பு மாலை அணிவித்து போராட்டம் நடத்தினர்.
உடுமலை ஒன்றியச் செயலாளர் கி.கனகராஜ்,
கமிட்டி உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்று முழக்கமிட்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.