மாவட்ட செய்திகள்
இவ்வளவா உயர்த்துவது? எதிர்த்துப் போராடிய ஆட்டோக்காரர்கள்.

புதுச்சேரி மாநிலத்தில் ஆட்டோக்களுக்கு புதுப்பிப்புக் கட்டணம் 7 மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆட்டோ உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
CATEGORIES Uncategorized

