மாவட்ட செய்திகள்
உடுமலையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா.

உடுமலை நகரம் அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு விழா உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் உடுமலை சட்டமன்ற உறுப்பி கே உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

உடுமலை நகர கழக சார்பாக நீர் மோர் பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் உடுமலை நகர கழக செயலாளர் ஏ ஹக்கீம் மற்றும் மாவட்ட இணை செயலாளர் சாஸ்திரி சீனிவாசன் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் துபாய் ஆறுமுகம் பெரியகோட்டை முருகேஷ் வி ஆர் வி வேலுச்சாமி மளிகை செல்வம் கர்ண சேகரன் அதிமுக கவுன்சிலர் சகுந்தலா ரம்யா சௌந்தரராஜன் வக்கீல் மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
