மாவட்ட செய்திகள்
தேனி மாவட்டம் போடி அருகே இயக்கக் கூடிய கேரள மாநிலம் மூணாறில் யானைகள் அதிகளவில் ஊருக்குள் வலம் வருவதனால் அச்சமடைந்த மக்கள்.

தேனி மாவட்டம் போடி அருகே இயக்கக் கூடிய கேரள மாநிலம் மூணாறில் யானைகள் அதிகளவில் ஊருக்குள் வலம் வருவது வழக்கம் அதில் படையப்பா என்னும் யானை ஊருக்குள் வலம் வந்து அங்கு உள்ள உணவுகளை உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது இன்று அப்பகுதியில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த பொழுது படையப்பா யானையானது தனது தந்தங்கள் உடன் பஸ்சை நோக்கி வந்தது .

இதனால் அச்சமடைந்த மக்கள் படையப்பா போ போ என்று கூறியதும் யானை பஸ்சை தொட்டுப்பார்த்து உடன் கண்ணாடியை கீறியது இதனால் அச்சத்தில் இருந்த மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர் பின் படையப்ப யானையானது காட்டுக்குள் தனது பெரிய தந்தங்கள் உடன் பயணம் செய்தது இச்சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
