மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி அருகே ஆள் இல்லாத வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தார் தெற்கு இலந்தை குளத்தை சேர்ந்தவர் ஆறுமுகவேல் ( வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார் ) இவரது மனைவி சத்யா இவர் தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நேரத்தில் ) பூட்டியிருந்த வீட்டை உடைத்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 7 பவுன் நகையை திருடி சென்றனர். சம்பவம் குறித்து கயத்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES தூத்துக்குடி
