மாவட்ட செய்திகள்
1.5 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல். 13 பேர் கைது.
ஆந்திரா மாநிலத்தில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு கடத்தி வரப்பட்ட 1.5 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல். சரக்கு லாரி, மூன்று கார்கள் பறிமுதல். மேலும் 13 பேர் கைது.
CATEGORIES தஞ்சாவூர்